தமிழ்ப் பெருவிழா 2025


தமிழறிஞர்களின் உரை, போட்டிகள் மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோடை கொண்டாட்டம்.

 

நாள்: July 27 ஞாயிற்றுக்கிழமை | நேரம்: 9:00 to 5:00 PM EST 


நிகழ்விடம்: 3230 Caliber St, Suite C-104, Suwanee, GA 30024